இலங்கை
செய்தி
இலங்கை ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்த பத்து புதிய தூதுவர்கள்
இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள ஒன்பது தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர். அதன்படி புர்கினா பாசோ...