இலங்கை
செய்தி
இலங்கைப் பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்த திட்டம்!
இலங்கைப் பெண்களை பணிப் பெண்களாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ...













