செய்தி
இலங்கையில் இதுவரையில் 132,110 குடும்பங்களைச் சேர்ந்த 441,590 பேர் பாதிப்பு!
இலங்கையில் நிலவும் மோசமான வானிலையால் நாடு முழுவதும் 132,110 குடும்பங்களைச் சேர்ந்த 441,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் இதனை தெரிவித்துள்ளது. இன்று காலை...