இலங்கை
செய்தி
வீதியில் தவறி விழுந்த குழந்தை!! தாயின் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை
முச்சக்கரவண்டியில் பயணித்த தாயின் கவனக்குறைவால் வீதியில் விழுந்த ஒரு மாத குழந்தை, ரிட்ஜ்வே லேடி சிறுவர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றது. இருப்பினும் விபத்தை தடுக்காத...













