இலங்கை
செய்தி
ஜனவரி மாதத்தின் இலங்கையின் சுற்றுலா வருவாய் $342 மில்லியன்
2024 ஜனவரியில் சுற்றுலாத்துறையின் மூலம் இலங்கையின் வருமானம் 342 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று மத்திய வங்கியின் வெளித்துறை செயற்பாடுகள் பற்றிய சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது....













