இலங்கை
செய்தி
சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்
மீரிகம, தங்கொவிட்ட வீதியில் வீடொன்றின் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த போது அருகில் இருந்த பக்கச்சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிக்கிய ஒருவர் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக...













