ஆப்பிரிக்கா
லிபியாவில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
லிபியாவின் தலைநகர் திரிபோலியில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை...













