இலங்கை
எரிபொருளால் பாரிய இலாபத்தை ஈட்டும் அரசாங்கம் : மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி!!
எரிபொருளை விற்பனை செய்வதன் மூலம் அரசாங்கம் பாரிய இலாபத்தை ஈட்டுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மக்களுக்கான எரிபொருள் விலையை குறைக்கும்...












