உலகம்
மெக்சிகோ கடற்பரப்பில் தவறி விழுந்த நபரை தேடும் நடவடிக்கை தீவிரம்!
மெக்சிகோ வளைகுடாவில் லூசியானா பயணக் கப்பலில் இருந்து தவறி விழுந்து காணாமல் போன 28 வயது இளைஞரை அமெரிக்க அதிகாரிகள் தேடி வருகின்றனர். நவம்பர் 13, திங்கட்கிழமை,...













