ஐரோப்பா
ட்ரோன்களை ஏவிய ரஷ்யா : உக்ரேனியர்களுக்கு Zelenskyy விடுத்துள்ள அழைப்பு!
ஜனாதிபதி Volodymyr Zelenskyy ஈஸ்டர் உரையில் உக்ரேனியர்களை ஜெபத்தில் ஒன்றுபடுமாறு வலியுறுத்தினார். உக்ரைனின் விமானப்படை ரஷ்யாவால் ஏவப்பட்ட ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதை தொடர்ந்து அவருடைய கருத்து வந்துள்ளது....













