ஐரோப்பா
பிரித்தானியாவில் இருந்து 12 வருடங்களுக்கு பின் மீளவும் சீனாவுக்கு அனுப்பப்படும் பாண்டாக்கள்!
இங்கிலாந்தின் ராட்சத பாண்டாக்களான யாங் குவாங் மற்றும் தியான் டியான் இன்று (04.12) மீளவும் சீனாவுக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளன. குறித்த பாண்டாக்கள் 12 வருடங்களாக ஸ்காட்லாந்தில் வைக்கப்பட்டிருந்தன....













