இலங்கை
இலங்கைக்கு 150 மில்லியன் டொலர்கள் வழங்க உலக வங்கி இணக்கம்!
இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இன்று (06.12) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து...













