ஆப்பிரிக்கா
சூடானில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : 440 மில்லியன் தேவைப்படுவதாக ஐ.நா...
சூடானில் வெடித்துள்ள உள்நாட்டு கலவரம் காரணமாக அங்கிருந்து பெருமளவானோர் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், அவர்களை தங்கவைக்க 445 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக ஐநா அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது....