மத்திய கிழக்கு
காசாவில் மிகப் பெரிய சுரங்க பாதையை கண்டுப்பிடித்த இஸ்ரேல்!
போர்நிறுத்தத்திற்கான சர்வதேச அழுத்தங்களை மீறி காஸாவில் தனது தாக்குதலை மேற்கொண்டதால், ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப்பாதையை கண்டுபிடித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இஸ்ரேலிய இராணுவம் Erez எல்லைக் கடவைக்கு...













