ஐரோப்பா
தானிய இறக்குமதியால் பாதிக்கப்பட்ட 5 நாடுகளுக்கு 100 மில்லியன் வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்!
தானிய இறக்குமதி அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் எல்லையில் உள்ள ஐந்து நாடுகளுக்கு 100 மில்லியன் இழப்பீடாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. குறித்த நிதித் தொகை உக்ரைன்...