செய்தி
வட்டி விகிதத்தை 97 வீதமாக உயர்த்திய மற்றொரு நாடு!
ஆர்ஜென்டீனாவின் மத்திய வங்கி, வட்டி வீதத்தை 97 சதவீதமாக அதிகரித்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆர்ஜென்டீனாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள...