இலங்கை
இலங்கையில் நெருக்கடியான நிலையை எட்டிய மருந்து தட்டுப்பாடு பிரச்சினை!
நாட்டில் மருந்துதட்டுப்பாடு நெருக்கடியான நிலையை எட்டியுள்ளதாகவும், அரசாங்கம் இந்த விடயத்தை அலட்சியம் செய்வதாகவும் இலங்கையின் மருத்துவ அமைப்புகள் தெரிவித்துள்ளன. அரசாங்கவைத்தியசாலைகளில் சில மருந்துகளிற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது...