இலங்கை
100 பில்லியன் ரூபாய் நட்ட ஈடு கோரும் கெஹலிய ரம்புக்வெல்ல!
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தம்மை எவ்வித நியாயமான காரணமும் இன்றி கைது செய்து விளக்கமறியலில் வைத்ததன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கக் கோரி...













