ஐரோப்பா
(UPDATE) நொவா கக்கோவா பகுதியில் மூழ்கும் அபாயத்தில் இருக்கும் 22000 மக்கள் :...
நொவா கக்கோவா அணை உடைந்துள்ளதை அடுத்து அவசரநிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் அணை உடைப்பு Kherson மற்றும் அருகிலுள்ள கிரிமியாவில் குடிநீர் விநியோகத்தை...