இலங்கை
யாழில் வாளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்!
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் வாளொன்றுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி, பாற்பண்ணை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை...