ஐரோப்பா
உக்ரைனுக்கு 16 மில்லியன் பவுண்டுகளை வழங்கும் பிரித்தானியா!
உக்ரைனின் இணைய பாதுகாப்பை மேம்படுத்த பிரித்தானியா 16 மில்லியன் பவுண்டுகளை வழங்கும் என பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் மற்றொரு எதிர்த்தாக்குதலை ஆரம்பித்துள்ளது....