இலங்கை
குவைத்தில் தொழில்புரிந்த 52 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
குவைத்தில் நீண்ட காலமாக தொழில் புரிந்த 52 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்த பின்னர் குற்றப் புலனாய்வுத்...