இலங்கை
ஜனாதிபதியின் இந்திய விஜயம் : தாயகப் பகுதி குறித்தே கவனம் செலுத்தப்படும் என்கிறார்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின்போது, இலங்கையின் வடகிழக்கு பகுதியில் மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்....