உலகம்
09 மைல் வேகத்தில் நகரும் புயல் : புளோரிடாவை விட்டு வெளியேறும் மக்கள்!
மில்டன் சூறாவளியின் தாக்கத்தால் புளோரிடா மாகாணம் தத்தளித்து வருவதால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மெக்சிகோ வளைகுடா முழுவதும் கடந்த 04...













