இந்தியா
இந்தியா வரும் எலான் மஸ்க் : 02 -03 பில்லியன்கள் வரை முதலீடு...
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளார். இதன்போது பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு மற்றும் உலகின் அதிக மக்கள்தொகை...













