ஐரோப்பா
முழு அளவிலான அமைதி ஒப்பந்தத்தை புட்டின் ஏற்க வாய்ப்பிலை – நிபுணர்கள் எச்சரிக்கை!
ரஷ்யா தனது போர்ப் பொருளாதாரத்தை நம்பியிருக்கிறது. ஆகவே விளாடிமிர் புடின் உக்ரைனில் முழு அளவிலான அமைதி ஒப்பந்தத்தை ஏற்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ரஷ்யாவின் மொத்தப்...













