ஐரோப்பா
பிரான்ஸில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை!
பிரான்ஸ், தலைநகரைச் சுற்றியுள்ள விமான நிலையங்கள் மற்றும் ரயில்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பை அதிகரிக்க உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார். பாரிஸ் விமான நிலையங்களில்...