உலகம்
புளோரிடாவில் அவசர நிலை பிரகடணம்!
தெற்கு புளோரிடாவின் பெரும்பகுதியை வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், அவசர நிலை உருவாகியுள்ளது. இதன்காரணமாக விமானங்கள் தாமதமாகியுள்ளதுடன், தெருக்களில் நீர் நிரம்பி வாகனங்கள் ஸ்தம்பித்துள்ளன. செவ்வாய்கிழமை முதல்...