இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படவுள்ள முவ்வாயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்கள்!
புதிய அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள சட்டவிரோத வெளிநாட்டினரில் 3,065 இலங்கையர்களும் அடங்குவதாக குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) அறிவித்துள்ளது. இந்த வழியில்,...













