இலங்கை
இலங்கையில் டீசலின் விலை 63 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்!
இலங்கையில் தற்போது திருத்தப்பட்டுள்ள பெறுமதி சேர் வரிக்கு (வட் வரிக்கு) நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், டீசலுக்கான விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இதன்படி டீசல் லீற்றர்...