மத்திய கிழக்கு
காசாவில் மீண்டும் போர் அச்சம் : இஸ்ரேல் விடுத்துள்ள எச்சரிக்கை!
பாலஸ்தீனியர்கள் தங்கள் பிணைக் கைதிகளை சனிக்கிழமை பிற்பகலுக்குள் விடுவிக்காவிட்டால், காசாவில் போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து மீண்டும் கடுமையான சண்டையைத் தொடங்குவோம் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது....













