இலங்கை
இலங்கையில் தீர்வின்றி தொடரும் போராட்டம் : ரயில் பயணிகள் அவதி!
புகையிரத சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு நான்காவது நாளாகவும் இன்று (10) தொடர்வதாகவும், இதன் காரணமாக இன்று காலை 20 அலுவலக புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத...