இலங்கை
இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ இருப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி!
இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய தரவு அறிக்கைகளின்படி, இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ இருப்பு சொத்துக்கள் ஏப்ரல் 2025 இறுதியில் 6.32 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைந்துள்ளன....













