ஐரோப்பா
ஸ்காட்லாந்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட 132 ஆண்டு பழைமையான போத்தல் : மறைத்துவைக்கப்பட்டிருந்த செய்தி!
தெற்கு ஸ்காட்லாந்தில் உள்ள கலங்கரை விளக்கத்தின் சுவர்களுக்கு இடையில் 132 ஆண்டுகள் பழைமையான போத்தல் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. ரைன்ஸ் ஆஃப் காலோவேயின் வடக்கு முனையில் அமைந்துள்ள கோர்ஸ்வால்...













