இலங்கை
இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நிறைவு!
இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது நிறைவு பெற்றுள்ளது. 55 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் உள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் இன்று (14)...