மத்திய கிழக்கு
காசாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் : குழந்தைகள் உள்பட பத்திற்கும் மேற்பட்டோர் பலி!
காசாவில் இரண்டு இஸ்ரேலிய தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். எட்டு சர்வதேச...