ஆசியா
பிலிப்பைன்ஸ் விமானப்படையின் போர் விமானம் மாயமானதாக தகவல்!
பிலிப்பைன்ஸ் விமானப்படையின் போர் விமானம் காணாமல் போனதாகவும், விரிவான தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போராடும் தரைப்படைகளுக்கு ஆதரவாக...