இலங்கை
இஸ்ரேலில் 6000 இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு!
இஸ்ரேல் மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை அடுத்து, இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் மொத்தம் 6,160 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 2025...