அறிவியல் & தொழில்நுட்பம்
பால்வெளியில் இனங்காணப்பட்டுள்ள மர்மப் பொருள் : பூமியை விட 27000 மடங்கு பெரியது!
பால்வெளியில் மர்மப் பொருள் இனங்காணப்படுவதாக நாசா அறிவித்துள்ளது. குறித்த பொருளானது மணிக்கு 1 மில்லியன் மைல்களுக்கு மேல் பால்வீதியைச் சுற்றி வருவதாக கூறப்படுவதுடன், அதனை புகைப்படம் எடுத்து வருவதாகவும்...