ஐரோப்பா
கிரீன்லாந்திற்காக கழுகுபோல் காத்திருக்கும் அமெரிக்கா : ஐரோப்பிய நாடுகள் எடுத்துள்ள புதிய நடவடிக்கை!
ஐரோப்பிய ஒன்றியம், அதன் முக்கியமான உலோகங்கள் மற்றும் கனிமங்களின் விநியோகத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட 13 புதிய மூலப்பொருள் திட்டங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் கிரீன்லாந்தும் அடங்குவதாக தெரிவித்துள்ளது. அமெரிக்கா...













