இலங்கை
கச்சத்தீவு கடற்பகுதியில் இரு இந்திய மீனவர்கள் மாயம்!
கச்சத்தீவு கடற்பகுதியில் இந்திய மீன்பிடி படகு விபத்துக்குள்ளானதில் இரண்டு இந்திய மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். நான்கு இந்திய மீனவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து...