இலங்கை
இலங்கை – உள்ளுராட்சி மன்ற தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு!
இலங்கை – உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (28) கூடவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, இன்று தெரன எழுப்பிய கேள்விக்கு...