இலங்கை
இலங்கை முழுவதும் தொடரும் மழையுடனான வானிலை : ஒருவர் பலி, 70 ஆயிரத்திற்கும்...
இலங்கை முழுவதும் பெய்து வரும் கடும் மழை காரணமாக 22,532 குடும்பங்களைச் சேர்ந்த 77,670 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (டிஎம்சி) தெரிவித்துள்ளது....