இலங்கை
கிண்ணியாவில் ஆணொருவரின் சடலம் மீட்பு!!
கிண்ணியா_ தோனா முருகன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றிற்கு முன்னால் ஆணொருவரின் சடலமொன்று இன்று (16) கிண்ணியா காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் ஏறாவூரை சேர்ந்த...













