உலகம்
கம்போடியாவுக்குள் நுழையும் எல்லைகளை மூடிய தாய்லாந்து!
தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே நடந்து வரும் மோதல் காரணமாக, தாய்லாந்து கம்போடியாவுக்குள் நுழையும் எல்லைகளை மூடியுள்ளது. தாய்லாந்து இராணுவம் மற்றும் கடற்படையின் அறிக்கைகளின்படி, தாய்லாந்து மற்றும் வெளிநாட்டினர்...













