ஆசியா
தடை செய்யப்பட்ட யுரேனியம் செறிவூட்டல் வசதியின் படங்களை வெளியிட்ட வடகொரியா!
வட கொரியா தனது யுரேனியம் செறிவூட்டல் வசதியின் படங்களை முதல் முறையாக இன்று (13.09) வெளியிட்டுள்ளது. அதன் தலைவர் கிம் ஜாங் உன் தனது அணு ஆயுதங்களை...