இலங்கை
நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை ஜனாதிபதி : ஐவருக்கு வழங்கப்பட்ட நியமனங்கள்!
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், 05 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் காணப்படும் டிஜிட்டல் பொருளாதார...