இலங்கை
பிரேசிலில் இருந்து இலங்கை வந்த நபர் கட்டுநாயக்காவில் கைது!
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை கோகைனுடன் பிரேசில் நாட்டவர் ஒருவரை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் இன்று (20) காலை கைது செய்தனர்....