ஐரோப்பா
பிரித்தானியாவில் உள்ள பிரபல பாடசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்!
பிரித்தானியாவில் உள்ள வில்ட்ஷயர் மேல்நிலைப் பள்ளியில் வெடி குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து வில்ட்ஷயர் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த மேல்நிலை பள்ளியில் இருந்து மாணவர்கள் அனைவரும்...