இலங்கை
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்ய ஒப்புதல்!
இலங்கையில் 1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரித்துக்கள் சட்டமூலத்தை அங்கீகாரத்துக்காக நடாளுமன்றத்தில சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின்...













